நூலகம்..உபயோகிப்பது எப்படி? ஆசிரியர் – செல்வி ஜெ.ஜெயலலிதா.
ஒரு ஊருல ஒரு நூலகம் இருக்கு..அத எப்படி எல்லாம் யூஸ் பண்ணலாம்?
1.புத்தகம் படிக்க.
2.புத்தகம் எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்து படிக்க.
3.என்னை போல சில பேரு படுத்து தூங்க.
4.வார இதல்ல சினிமா விமர்சனம் படிக்க.
5.காத்து வாங்க.
6.இதுக்கும் மேல ….தண்ணி குடிக்க கூட நூலகம் போலாம்.
ஆன நம்ம “அம்மா” புதுசா ஒன்னு கண்டு பிடிச்சு இருக்காங்க…அது என்ன தெரியுமா?
7.திருமண வரவேற்ப்பு நடத்த….ஆமாங்க.இது வேற எங்கயும் இல்ல…நம்ம அண்ணா நூலகத்துல தான்.
நீதிமன்றம் கேள்வி கேட்டதுக்கு நம்ம தமிழ் நாடு அரசு சொன்ன பதில் என்ன தெரியுமா????
“ஒரு லட்சம் குடுத்தாங்க…நல்ல வாடகை..அதுனால தான் விட்டோம்,இன்னும் ரெண்டு திருமனத்துக்கு அடவான்ஸு கூட வாங்கி இருக்கோம்.!!!!???”
vitta namma coll ah koda marriage hall la mathiduvanga !!!