பிரேக்கப் தான் பெஸ்ட் – Her Favourite Dialogue

“டேய் ,பிராக்டிக்கல்லா பார்த்தா ,நாம பிரேக்கப் பண்ணிகுறது தான் சரின்னு படுது” “ஏன்?” “என் அப்பாக்கும் வயசாகிட்டே போகுது,அம்மாவும் பாவம்,தங்கச்சியையும் நான் பார்க்கணும்ல?” “என்ன மட்டும் ஏதோ கவர்மென்ட் பெத்துபோட்ட மாதிரியும்,அம்மா மெஸ்ல தான் நான் மூணு வேளையும் சாப்டுற மாதிரி பேசுற” “நான் அதுக்கு சொல்லலடா……உனக்கும் மாசம் முப்பத்தி அஞ்சாயிரம் தான் சம்பளம்,சென்னைல அத வச்சி குடும்பம்லாம் நடத்த முடியாதுடா..” “இந்த சம்பளத்துக்கே என்ன வீட்டுக்கு விட மாட்டேன்னு ,ஏதோ “இது எங்கள் சொத்து” ,அப்படிங்குற … Continue reading

Rate this: