டிராபிக் தோழி….

இது நடந்தது 2௦௦2-இல். அப்போ சென்னைக்கு IT கம்பெனீஸ் வந்த புதுசு. ஆண்களையும் பெண்களையும் சமமாக பார்க்கும் ,சமமாக வழிநடத்தும் ஒரு தொழில் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்த தருணம். அன்னைக்கு எப்பவும் போல ஆபீஸ்க்கு லேட்டா போனேன். லிப்ட்ல போறது எனக்கு பிடிக்காததால ஸ்டெப்ஸ் ஏறிட்டு இருந்தேன். 3rd ப்ளோர் கிராஸ் பண்ணும் போது புதுசா ஒரு ஆபீஸ் ஓபன் பண்ணி இருந்தாங்க. எல்லா பெண்களும் சுடிதார் போட்டு இருந்தாங்க,சிலர் ஸ்லீவ்லெஸ். அதை பார்த்த என் … Continue reading

Rate this:

நஸ்ரியா….கண்கள் தான் அவள் உருவம்.

முஸ்லிம் பெண்கள் …என்றைக்கும் எனக்கு ஆச்சரியமாகவே தெரிகிறார்கள். கடைத்தெரு வீதி,எல்லா ஊர்களிலும் இந்த தெரு இருக்கும்..அங்கே சில முஸ்லீம் வீடுகளும் இருக்கும். நான் இப்பொழுது ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் கூலி வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பணக்காரன்.அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.இன்று வழக்கம் போல் காஞ்ச ரொட்டி ,அதாங்க பீசா சாப்பிடும் பொழுது ஒரு முஸ்லிம் பெண் படுதா போட்டு நடந்து போவதை பார்த்தேன்…எனக்கு என் நஸ்ரியா ஞாபகம் வந்தது. நாமக்கல் கடைத்தெரு வீதி…அங்கே ஒரு முஸ்லிம் குடம்பம் …அங்கே ஒரு … Continue reading

Rate this:

வாசித்ததில் வசீகரித்தவை

வாசித்ததில்  வசீகரித்தவை 1) புத்தகம் புத்தகத்தின் பெயர் – விரல்கள் பத்தும் மூலதனம் ஆசிரியர் – இரா.மோகன் இங்கே இப்புத்தகத்தில் இருப்பதை நான் அப்படியே நம் பேச்சு நடைக்கு மாற்றி கொஞ்சம் என் கருத்துகளை தூவி மசாலா படம் போல் தந்து இருக்கிறேன். அ.புதுமைப்பித்தன் அவ்வையாரின் ஆத்திசூடியை புது விதமாக இங்கே புதுமைப்பித்தன் நம் காலத்திர்ற்கு ஏற்றாற்போல் கூறுகிறார் “அறம் செய்ய விரும்பு ஆனால் செய்யாதே” இதை தானே இன்றைய அரசியல்வாதிகள் செய்கிறார்கள்?.ஏன்? நாம் கூட தான் !!!. … Continue reading

Rate this: